Total Pageviews

Saturday, 19 October 2013

tamil numerals



Cardinal numbers (முதல் எண்கள்)
Modern
Tamil script
Tamil numeral
Tamil word and pronunciation
0
சுழியம் (chuḻiyam)
1
ஒன்று (oṉṟu)
2
இரண்டு (iraṇṭu)
3
மூன்று (mūṉṟu)
4
நான்கு (nāṉku)
5
ஐந்து (aintu)
6
ஆறு (āru)
7
ஏழு (ēḻu)
8
எட்டு (eṭṭu)
9
ஒன்பது (oṉpatu)

Multiples of ten

Rank
101
102
103
104
105
106
109
1012
1015
1018
1020
1021
Words
பத்து
நூறு
ஆயிரம்
பத்தாயிரம்
நூறாயிரம்
மெய்யிரம்
தொள்ளுண்
ஈகியம்
நெளை
இளஞ்சி
வெள்ளம்
ஆம்பல்

Rank
105
106
107
108
109
1012
1015
1018
1020
1021
1022
Words
இலட்சம்
பத்து இலட்சம்
கோடி
அற்புதம்
நிகர்ப்புதம்
கர்வம்
சங்கம்
அர்த்தம்
பூரியம்
முக்கொடி
மாயுகம்
Fractions
Rank
1/4
1/2
3/4
1/5
1/8
1/10
1/16
1/20
1/40
1/80
1/160
Character
கால்
அரை
முக்கால்
நாலுமா
அரைக்கால்
இருமா
மாகாணி, வீசம்
ஒருமா
அரைமா
காணி
அரைக்காணி

No comments:

Post a Comment